அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தில் எழுந்தருலி உள்ள ஸ்ரீ ருக்மணி தாயார் சமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ஆலயத்தில் இருந்து மார்கழி மாதத்தில் வருடா வருடம் வரும் பஜனை அன்பர்களை சுபகிருது வருடம் மார்கழி 30ஆம் நாள் சனிக்கிழைமை போகியன்று மரியாதை நிமித்தமாக பாராட்டி மகிழ்யுடன் வழியனுப்பிய நிகழ்வு (14-1-2023)
No comments:
Post a Comment