முன்னாள் பள்ளி கண்காணிப்பாளர் அமரர் ராதா (எ) கிருஷ்ணன் நினைவேந்தலை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகள் 4-2-2023 மாணவர்களிடையே நடைப்பெற்ற ஓவியப்போட்டி தமிழ், ஆங்கில கையெழுத்துப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது
No comments:
Post a Comment