அரியாங்குப்பம் வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர் நலச் சங்கத்தின் முப்பெரு விழாவில் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு. R. செல்வம், உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் மாண்புமிகு. ஆ. நமச்சிவாயம், உயர்திரு. மக்கள் செல்வன் இரா. பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி M L A அவர்கள், உயர்திரு. மூத்த தலைவர் வ. சபாபதி (எ) கோதண்டராமன் அவர்களும் எஸ் எஸ் எல் சி பொதுத் தேர்வில் முதல் மூன்று இடைங்களைப் பிடித்த பாரத் பள்ளி மாணவர்களைப் பாராட்டி பரிசளித்து வாழ்த்தியமை
No comments:
Post a Comment