அருள்மிகு ஸ்ரீ
திரௌபதியம்மன் ஆலய
மஹா கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீ
ருக்மணி தாயார்
சமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வைகுண்ட ஏகாதேசி
சொர்க்கவாசல்.
அமைத்தோர்
அரியாங்குப்பம் பாரத்
ஆங்கில
உயர்நிலைப் பள்ளியில் இயங்கும் திருவருள் இராதா
(எ
) கிருஷ்ணன் திருமதி திரிபுரசுந்தரி கல்வி
அறக்கட்டளை
இதன்
நிர்வாகிகள்
கி.
பார்த்தசாரதி , பா.
உமாதேவி,
கி.பா. நிரஞ்சினி விமல்ராஜ் , கி.பா ஞானப்பிரித்தா கவியரசன்
பொறுத்த ரூ.
75000.00 + அறங்காவல் வாரித்தார்களான
தா. கிருஷ்ணமூர்த்தி, கு. ஆறுமுகம் வி. தேவநாதன் (எ ) காமராஜ், சீ. பாபு (எ ) சிவநேசன், மு . வீராசாமி, ஆகியோர்களிடம் வழங்கப்பட்டது
வழங்கியநாள் 1-1-2021வெள்ளிக்கிழமை
கும்பாபிஷேக நிகழ்வுகளில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மனை அவர்களின் இடத்தில் பதிப்பின்போது மூன்று கிராம் தங்கம் சிலையின் பீடத்தில் பதித்தேன் மற்றைய சுவாமி பீடங்களில் காசுகள் பதித்தேன்
No comments:
Post a Comment