திருஞானசம்பந்தர் குருபூஜை அரியாங்குப்பம் திரிபுரசுந்தரி உடனுறை முத்தீஸ்வரர் ஆலயத்தில் முறையான வழிபடாடோடு அபிஷேக ஆராதனை அன்னதானம் சோபகிருத்து வருடம் சித்திரை மாதம் 30 சனிக்கிழமை 13-05-2023உபயம் (கி. பார்த்தசாரதி பா. உமாதேவி தம்பதியர் குடும்பத்தினர் பாரத் கல்விக்கழகம் அரியாங்குப்பம்