எங்களது 35- ஆம் ஆண்டு திருமண தினத்தை எங்களது மகள்கள் மருமகன்கள் பேத்தி பேரன்கள் ஆனந்தத்துடன் கொண்டாடி மகிழ்வடையவைத்து மகிழ்ந்தநிலை 31-08-2021 திங்கட்கிழமை மாலை 8 மணி
35- திருமண நாள் 31-08-2021 காலை குலதெய்வம் கொம்பாக்கம் செங்கழுநீர் அம்மனுக்கு முறையான அபிஷேகம் செய்து வழிபாடு 35th Wedding Anniversary (Marriage Day) 31-08-2021 Proper anointing to the goddess family Sengeniamman at Kompakkam, Villiyanoor Puducherry